Written By Sujitha
என் 2020, இல்லத்தரசி ஆன என் தனிமையை போக்கியது, பணம் இருந்தால் தான் நிம்மதி என்று உணர்த்தியது, என் சூழலில் இருக்கும் எதிரியை அடையாளம் காட்டியது, போலியான நட்பை கண்டுகொள்ள வைத்தது, சம்மந்தமே இல்லாதவரிடம் அழகிய உறவை ஏற்படுத்தியது, நம்மை சார்ந்தவரின் ஆரோக்கிய குறைவு எவ்வளவு கடினம் என்பதை உணர்த்தியது, இறுதியில் நம்மை சுற்றி இருக்கும் நல்உள்ளங்களால் மகிழ்ச்சியாக அடுத்த ஆண்டில் நுழைய செய்கிறது. இந்த ஆண்டில் நான் கற்றது, "இந்த உலகம் ஒரு நாடாகமேடை, இதில் அனைவரும் ராஜா ராணியாக இருக்கவே விரும்புகின்றனர்"Download
6 Reads •